Welcome to MyBunny.TV - Your Gateway to Unlimited Entertainment!
Enjoy 6,000+ Premium HD Channels, thousands of movies & series, and experience lightning-fast instant activation.
Reliable, stable, and built for the ultimate streaming experience - no hassles, just entertainment!
MyBunny.TV – Cheaper Than Cable • Up to
35% Off Yearly Plans • All
NFL, ESPN, PPV Events Included 🐰
Join the fastest growing IPTV community today and discover why everyone is switching to MyBunny.TV!
Start Watching Now
[பாடல் வரிகள் - "அக நக" - ஏ. ஆர். ரகுமான், இளங்கோ கிருஷ்ணன், சக்திஸ்ரீ கோபாலன்]
[Chorus]
அகநக அகநக முகநகையே, ஓ...
முகநக முகநக முறுநகையே, ஓ...
முறுநக முறுநக தருநகையே, ஓ...
தருநக தருநக வருநனையே...
[Post-Chorus]
யாரது, யாரது, புன்னகை, கோர்ப்பது
யாவிலும், யாவிலும், என் மனம், சேர்ப்பது
[Bridge]
நடைபழகிடும் தொலை அருவிகளே, ஓ...
முகில் குடித்திடும் மலை முகழடுகளே, ஓ...
குடை பிடித்திடும் நெடு மரச் செறிவே...
பனி உதிர்த்திடும் சிறு மலர் துளியே...
[Verse]
அழகிய புலமே, உனதிள மகள் நான்
வளவனின் நிலமே, எனதரசியும் நீ
வளநில சிரிப்பே, எனதுயிரடியோ
உனதிலம் வனப்பே, எனக்கினிதடியோ
உனை நினைக்கையிலே, மனம் சிலிர்த்திடுதே
உன் வழி நடந்தால், உயிர் மலர்ந்திடுதே
உன் மடி கிடந்தாள், தவிதவிக்கிறதே
நினைவழிந்திடுதே...
[Chorus]
அகநக அகநக முகநகையே, ஓ...
முகநக முகநக முறுநகையே, ஓ...
முறுநக முறுநக தருநகையே, ஓ...
தருநக தருநக வருநனையே...
[Post-Chorus]
யாரது, யாரது, புன்னகை, கோர்ப்பது
யாவிலும், யாவிலும், என் மனம், சேர்ப்பது
[Outro]
யாரது, யாரது, புன்னகை, கோர்ப்பது
யாவிலும், யாவிலும், என் மனம், சேர்ப்பது