Ostan Stars
50.Poovellam Serikithu
இருளெல்லாம்
விலகும் நேரம் இதுதானோ
பழசெல்லாம் புதுசா மாறுது
இது ஏனோ

இருளெல்லாம்
விலகும் நேரம் இதுதானோ
பழசெல்லாம் புதுசா மாறுது
இது ஏனோ

பூவெல்லாம் சிரிக்குது
குளிர்காத்து அடிக்குது
மனசெல்லாம் இனிக்குது
இது எதனால

உன்னை என்னை படைச்ச
ஆண்டவரே.. வந்து பிறந்தாரே
இம்மானுவேல் எப்போதுமே அவரே..
கூட இருப்பாரே

உன்னை என்னை படைச்ச
ஆண்டவரே.. வந்து பிறந்தாரே
இம்மானுவேல் எப்போதுமே அவரே..
கூட இருப்பாரே

1.ஒண்ணுத்துக்கும் உதவாத மாட்டுத்தொழுவம் போலிருந்தேன்
எனக்குள் அவர் பிறந்ததாலே
உலகம் முழுசா தெரிஞ்சேனே
ஒண்ணுத்துக்கும் உதவாத மாட்டுத்தொழுவம் போலிருந்தேன்
எனக்குள் அவர் பிறந்ததாலே
உலகம் முழுசா தெரிஞ்சேனே

தள்ளப்பட்ட கல்லான என்னை
தம் அன்பாலே
நட்சத்திரமா வாழ வெச்சாரே..
அவர் வழிகாட்ட

தள்ளப்பட்ட கல்லான என்னை
தம் அன்பாலே
நட்சத்திரமா வாழ வெச்சாரே..
அவர் வழிகாட்ட

பூவெல்லாம் சிரிக்குது
குளிர்காத்து அடிக்குது
மனசெல்லாம் இனிக்குது
என் ராஜா பிறந்ததால்

பூவெல்லாம் சிரிக்குது
குளிர்காத்து அடிக்குது
மனசெல்லாம் இனிக்குது
என் ராஜா பிறந்ததால்


2.எங்கோ ஒரு மூலையில
பெத்லகேம போலிருந்தேன்
இஸ்ரவேல ஆளும் ராஜா
எனக்குள் பிறக்க குறிக்கப்பட்டேன்
எங்கோ ஒரு மூலையில
பெத்லகேம போலிருந்தேன்
இஸ்ரவேல ஆளும் ராஜா
எனக்குள் பிறக்க குறிக்கப்பட்டேன்

சின்னவன்ணு ஒதுக்கப்பட்ட என்னை அவர் நினைச்சாரு
பூமிக்கெல்லாம் வெளிச்சமா இருக்க முன் குறிச்சாரு

சின்னவன்ணு ஒதுக்கப்பட்ட என்னை அவர் நினைச்சாரு
பூமிக்கெல்லாம் வெளிச்சமா இருக்க முன் குறிச்சாரு

பூவெல்லாம் சிரிக்குது
குளிர்காத்து அடிக்குது
மனசெல்லாம் இனிக்குது
என் ராஜா பிறந்ததால்

பூவெல்லாம் சிரிக்குது
குளிர்காத்து அடிக்குது
மனசெல்லாம் இனிக்குது
என் ராஜா பிறந்ததால்

இருளெல்லாம்
விலகும் நேரம் இதுதானோ
பழசெல்லாம் புதுசா மாறுது
இது ஏனோ
இருளெல்லாம்
விலகும் நேரம் இதுதானோ
பழசெல்லாம் புதுசா மாறுது
இது ஏனோ

பூவெல்லாம் சிரிக்குது
குளிர்காத்து அடிக்குது
மனசெல்லாம் இனிக்குது
இது எதனால

உன்னை என்னை படைச்ச
ஆண்டவரே.. வந்து பிறந்தாரே
இம்மானுவேல் எப்போதுமே அவரே..
கூட இருப்பாரே

உன்னை என்னை படைச்ச
ஆண்டவரே.. வந்து பிறந்தாரே
இம்மானுவேல் எப்போதுமே அவரே..
கூட இருப்பாரே