Ostan Stars
PILLAI NAAN JJ 40
பிள்ளை நான்
தேவ பிள்ளை நான்
பாவி அல்ல பாவி அல்ல
பாவம் செய்வது இல்ல
பாவம் செய்வது இல்ல

பிள்ளை நான்
தேவ பிள்ளை நான்
பாவி அல்ல பாவி அல்ல
பாவம் செய்வது இல்ல
பாவம் செய்வது இல்ல

1.கிறிஸ்துவை பற்றும் விசுவாசத்தால்
பிள்ளையானேன் பிதாவுக்கு
கிறிஸ்துவை பற்றும் விசுவாசத்தால்
பிள்ளையானேன் பிதாவுக்கு

தரித்துக்கொண்டேன் இயேசுவை
தரித்துக்கொண்டேன் இயேசுவை

அவருக்குள் வாழ்கின்றேன்
அவருக்குள் வாழ்கின்றேன்

அல்லேலுயா ஆனந்தமே
அல்லேலுயா பேரின்பமே
அல்லேலுயா ஆனந்தமே
அல்லேலுயா பேரின்பமே
பிள்ளை நான்
தேவ பிள்ளை நான்
பாவி அல்ல பாவி அல்ல
பாவம் செய்வது இல்ல


2.ஒரே ஒருதரம் இயேசு வந்து
சிலுவையில் பலியானதால்
ஒரே ஒருதரம் இயேசு வந்து
சிலுவையில் பலியானதால்

பரிசுத்தமாக்கப்பட்டேன்
பரிசுத்தமாக்கப்பட்டேன்
இறைமகனாகிவிட்டேன்
இறைமகனாகிவிட்டேன்

அல்லேலுயா ஆனந்தமே
அல்லேலுயா பேரின்பமே
அல்லேலுயா ஆனந்தமே
அல்லேலுயா பேரின்பமே

பிள்ளை நான்
தேவ பிள்ளை நான்
பாவி அல்ல பாவி அல்ல
பாவம் செய்வது இல்ல

3.உலகமே அன்று தோன்றுமுன்னால்
முன் குறித்தீரே என்னை
உலகமே அன்று தோன்றுமுன்னால்
முன் குறித்தீரே என்னை

குற்றமற்ற மகனாக
குற்றமற்ற மகனாக

தூய வாழ்வு வாழ
தூய வாழ்வு வாழ

அல்லேலுயா ஆனந்தமே
அல்லேலுயா பேரின்பமே
அல்லேலுயா ஆனந்தமே
அல்லேலுயா பேரின்பமே

பிள்ளை நான்
தேவ பிள்ளை நான்
பாவி அல்ல பாவி அல்ல
பாவம் செய்வது இல்ல

4.புதியதோற்வழியை திறந்து வைத்தீர்
கல்வாரி சிலுவையினால்
புதியதோற்வழியை திறந்து வைத்தீர்
கல்வாரி சிலுவையினால்
திரைச்சீலை கிழிந்தது
திரைச்சீலை கிழிந்தது

அன்று நுழைந்தோம் உம் சமுகம்
அன்று நுழைந்தோம் உம் சமுகம்

அல்லேலுயா ஆனந்தமே
அல்லேலுயா பேரின்பமே
அல்லேலுயா ஆனந்தமே
அல்லேலுயா பேரின்பமே

பிள்ளை நான்
தேவ பிள்ளை நான்
பாவி அல்ல பாவி அல்ல
பாவம் செய்வது இல்ல
பாவம் செய்வது இல்ல

பிள்ளை நான்
தேவ பிள்ளை நான்
பாவி அல்ல பாவி அல்ல
பாவம் செய்வது இல்ல
பாவம் செய்வது இல்ல