Ostan Stars
Agavirunthaga
அகவிருந்தாக என்
இறைவா வா – மனம்
மகிழ்ந்திட வாழ்க்கையின்
நிறைவே வா வா வா

அகவிருந்தாக என்
இறைவா வா – மனம்
மகிழ்ந்திட வாழ்க்கையின்
நிறைவே வா வா வா

Music

1. ஆறுதல் அளித்திடும்
அருள்மொழியே – திரு
ஆகமம் முழங்கிடும்
உயிர்மொழியே

ஆறுதல் அளித்திடும்
அருள்மொழியே – திரு
ஆகமம் முழங்கிடும்
உயிர்மொழியே

உடலோடு உலகோர் நடுவெழுந்தாய்
எமை உனதுடலென நீ மாறவைதப்பாய்

அகவிருந்தாக என்
இறைவா வா – மனம்
மகிழ்ந்திட வாழ்க்கையின்
நிறைவே வா வா வா
அகவிருந்தாக என்
இறைவா வா – மனம்
மகிழ்ந்திட வாழ்க்கையின்
நிறைவே வா வா வா

Music

நேரிய மணந்தவர் குறை தனிப்பாய்
எமை நீடிய மகிழ்வினில்
நிலைக்க வைப்பாய்
நேரிய மணந்தவர் குறை தனிப்பாய்
எமை நீடிய மகிழ்வினில்
நிலைக்க வைப்பாய்

நலமிகு உணவால் நிறைத்திடுவாய்
இனி உலகினை உனிலே வாழ வைப்பாய்

அகவிருந்தாக என்
இறைவா வா – மனம்
மகிழ்ந்திட வாழ்க்கையின்
நிறைவே வா வா வா

அகவிருந்தாக என்
இறைவா வா – மனம்
மகிழ்ந்திட வாழ்க்கையின்
நிறைவே வா வா வா