Ostan Stars
Ennko irruthan naan ummai
எங்கோ  இருந்தேன்
நான்  உம்மை விட்டு  
எங்கோ  இருந்தேன் நான்
என்னை ஆசிர்வதித்திரே
என்.. அரசரே.....

தள்ளி செஞ்றேன்
நான் உம்மை விட்டு
தள்ளி செஞ்றேன் நான்...
என்னை அழைத்துக் கொண்டீரே
என்  நண்பர்ரே.....

எங்கோ  இருந்தேன்
நான்  உம்மை விட்டு  
எங்கோ  இருந்தேன் நான்
என்னை ஆசிர்வதித்திரே
என்.. அரசரே.....

தள்ளி செஞ்றேன்
நான் உம்மை விட்டு
தள்ளி செஞ்றேன் நான்...
என்னை அழைத்துக் கொண்டீரே
என்  நண்பர்ரே.....


உம்மை நான் பேற்ற
கடமைப்பட்டேன்
உம்மை நான் பாட
கடமைப்பட்டேன்..
என்னை நீர் ஆறிந்தவர்
ஒரு நாள் செய்பவர்...
உம்மை நான் பேற்ற
கடமைப்பட்டேன்
உம்மை நான் பாட
கடமைப்பட்டேன்..
என்னை நீர் ஆறிந்தவர்
ஒரு நாள் செய்பவர்...

என்னை நீர் ஆறிந்தவர்
என்னை நீர் அழைத்தவர்
நன்மைகள் செய்தவர்
இனிமேலும் செய்பவர்

என்னை நீர் ஆறிந்தவர்
என்னை நீர் அழைத்தவர்
நன்மைகள் செய்தவர்
இனிமேலும் செய்பவர்......                                    

எங்கோ  இருந்தேன்
நான்  உம்மை விட்டு  
எங்கோ  இருந்தேன் நான்
என்னை ஆசிர்வதித்திரே
என்.. அரசரே.....

தள்ளி செஞ்றேன்
நான் உம்மை விட்டு
தள்ளி செஞ்றேன் நான்...
என்னை அழைத்துக் கொண்டீரே
என்  நண்பர்ரே.....

தனிமையா இருந்த என்னை
உம் பாரிசுத்த காரத்தினலே
என் கூடவே இருந்து
என்னை காத்தீரே

தனிமையா இருந்த என்னை
உம் பாரிசுத்த காரத்தினலே
என் கூடவே இருந்து
என்னை காத்தீரே

எங்கு நான் செல்வது
யாரை நான் தேடுவது
உண்மை விட்டல் எனக்கு
யாரும் இல்லையே

நீரே துயவார்
நீரே ஆறிந்தவார்
என்னை  நீர் அழைத்தவர்
உம் ஆன்பல் காத்தவர்                      

என்னை நீர் ஆறிந்தவர்
என்னை நீர் அழைத்தவர்
நன்மைகள் செய்தவர்
இனிமேலும் செய்பவர்......
எங்கோ  இருந்தேன்
நான்  உம்மை விட்டு  
எங்கோ  இருந்தேன் நான்
என்னை ஆசிர்வதித்திரே
என்.. அரசரே.....

தள்ளி செஞ்றேன்
நான் உம்மை விட்டு
தள்ளி செஞ்றேன் நான்...
என்னை அழைத்துக் கொண்டீரே
என்  நண்பர்ரே.....