Welcome to MyBunny.TV - Your Gateway to Unlimited Entertainment!

Enjoy 6,000+ Premium HD Channels, thousands of movies & series, and experience lightning-fast instant activation.
Reliable, stable, and built for the ultimate streaming experience - no hassles, just entertainment!

MyBunny.TV – Cheaper Than Cable • Up to 35% Off Yearly Plans • All NFL, ESPN, PPV Events Included 🐰

Join the fastest growing IPTV community today and discover why everyone is switching to MyBunny.TV!

Start Watching Now
Ostan Stars
Ennai yaarendru

என்னை யாரென்று எனக்கே இன்று
அடையாளம் காட்டினீர் 
வெறும் மண் என்று உதிரும் புல்லென்று 
எனக்கே நினைவூட்டினீர்

என்னை யாரென்று எனக்கே இன்று
அடையாளம் காட்டினீர் 
வெறும் மண் என்று உதிரும் புல்லென்று 
எனக்கே நினைவூட்டினீர்

என்னால் முடியும் என்று நினைத்தேன் - எனக்கு
எல்லாம் தெரியும் என்று நடந்தேன்
என்னால் முடியும் என்று நினைத்தேன் - எனக்கு
எல்லாம் தெரியும் என்று நடந்தேன் - ஆனால்
வழியிலே தவறி விழுந்தேன் - நல்ல
வழியையும் தவறி அலைந்தேன் - நான் 
தொலைந்தேன் என்பதை உணர்ந்தேன் 

என்னை யாரென்று எனக்கே இன்று
அடையாளம் காட்டினீர் 
வெறும் மண் என்று உதிரும் புல்லென்று 
எனக்கே நினைவூட்டினீர்

நானாய் நடந்த சில வழிகள் - இன்று 
வீணாய் மனதிற்குள்ளே வலிகள்
நானாய் நடந்த சில வழிகள் - இன்று 
வீணாய் மனதிற்குள்ளே வலிகள் - எந்தன்
சுயத்தினால் கிடைத்த சிறைகள் - எந்தன் 
அகத்தினுள் படிந்த கறைகள்
இல்லை நிறைகள் முற்றிலும் குறைகள்
என்னை யாரென்று எனக்கே இன்று
அடையாளம் காட்டினீர் 
வெறும் மண் என்று உதிரும் புல்லென்று 
எனக்கே நினைவூட்டினீர்

வேண்டாம் இனி எனது விருப்பம் - ஐயா
உந்தன் விருப்பம் படி நடத்தும்
வேண்டாம் இனி எனது விருப்பம் - ஐயா
உந்தன் விருப்பம் படி நடத்தும் - இன்றே
எந்தன் சுயமதனை அகற்றும் - அன்று
எந்தன் ஜீவியமது சிறக்கும் - புத்தி 
பொருத்தும் முற்றிலும் திருத்தும்

என்னை யாரென்று எனக்கே இன்று
அடையாளம் காட்டினீர் 
வெறும் மண் என்று உதிரும் புல்லென்று 
எனக்கே நினைவூட்டினீர்

என்னை யாரென்று எனக்கே இன்று
அடையாளம் காட்டினீர் 
வெறும் மண் என்று உதிரும் புல்லென்று 
எனக்கே நினைவூட்டினீர்

Ennai yaarendru enakke indru
Adaiyaalam kaatineer
Verum mann yendru udhirum pullendru
Enakke ninaivoottineer
Ennaal mudiyum endru ninaithen - enakku 
Ellaam theriyum endru nadandhen - aanaal 
Vazhiyile thavari vizhundhen - nalla
Vazhiyaiyum thavari alaindhen - naan
Tholaindhen enbadhai unarndhen

Naanaai nadandha sila vazhigal - indru 
Veenaai manadhirkulle valigal - endhan 
Suyathinaal kidaitha siraigal - endhan 
Agathinul padindha karaigal - Yedhu 
Niraigal mutrilum kuraigal 

Vendaam ini enadhu viruppam - aiyaa
Undhan vazhiyil ennai nadathum - indre 
Endhan suyamadhanai agatrum - andru 
Endhan jeeviyamadhu sirakkum - buthi 
Poruthum mutrilum thirut