Welcome to MyBunny.TV - Your Gateway to Unlimited Entertainment!
    
        Enjoy 6,000+ Premium HD Channels, thousands of movies & series, and experience lightning-fast instant activation.
 
        Reliable, stable, and built for the ultimate streaming experience - no hassles, just entertainment!
    
	MyBunny.TV – Cheaper Than Cable • Up to 
35% Off Yearly Plans • All 
NFL, ESPN, PPV Events Included 🐰
    
        Join the fastest growing IPTV community today and discover why everyone is switching to MyBunny.TV!
    
    
        Start Watching Now
    
 Ostan Stars
Azhithavara Azhithavara
அழைத்தவரே அழைத்தவரே
என் ஊழியத்தின் ஆதாரமே - 2
எத்தனை நிந்தைகள் எத்தனை தேவைகள்
என்னை சூழ நின்றாலும் உம்மை பார்க்கின்றேன் - 2
உத்தம ஊழியன் என்று நீர் சொல்லிடும்
ஒரு வார்த்தை கேட்டிட உண்மையாய் ஒடுகிறேன் - 2
- அழைத்தவரே
வீணான புகழ்ச்சிகள் எனக்கிங்கு வேண்டாமே
பதவியின் பெருமைகள் ஒரு நாளும் வேண்டாமே
ஊழியப் பாதையில் ஒன்று மட்டும் போதுமே
அப்பா உம் கால்களின் சுவடுகள் போதுமே
- அழைத்தவரே
விமர்சன உதடுகள் மனம்சோர வைத்தாலும்
மலைபோன்ற தேவைகள் சபை நடுவில் நின்றாலும்
அழைத்தவர் என்றுமே விலகுவதில்லையே
கிருபையின் வரங்களும் குறைவதும் இல்லையே
- அழைத்தவரே