Ostan Stars
102.SNEHITA SONG BY PAS.MICHAEL RAJ

ஒருநாளும் பிரியாத
அன்பு தோழனே
விட்டு ஒருநாளும் விலகாத
அன்பு தோழனே

ஒருநாளும் பிரியாத
அன்பு தோழனே
விட்டு ஒருநாளும் விலகாத
அன்பு தோழனே

சிநேகிதா
சிநேகிதா
உன் அன்பு
கொள்ளை கொள்ளுதே

சிநேகிதா
சிநேகிதா
உன் அன்பு
கொள்ளை கொள்ளுதே

1.உயிரினும் மேலாய்
நேசித்தால் நண்பன்
துரோகியாய் மாறிடினும்

உயிர் தந்த நண்பா
நீ மட்டும் எந்தன்
உயிரோடு கலந்துவிட்டாய்
உயிரினும் மேலான
நேசித்த நண்பன்
துரோகியாய் மாறிடினும்

உயிர் தந்த நண்பா
நீ மட்டும் எந்தன்
உயிரோடு கலந்துவிட்டாய்

சிநேகிதா
சிநேகிதா
உன் அன்பு
கொள்ளை கொள்ளுதே

சிநேகிதா
சிநேகிதா
உன் அன்பு
கொள்ளை கொள்ளுதே



2.திக்கற்று இருந்தேன்
பயந்துப்போய் தவித்தேன்
துணையாக வந்த நண்பனே

தாங்குவோரின்றி
தடுமாறி விழுந்தேன்
தாங்கிட அன்பு நண்பனே
திக்கற்று இருந்தேன்
பயந்துப்போய் தவித்தேன்
துணையாக வந்த நண்பனே

தாங்குவோரின்றி
தடுமாறி விழுந்தேன்
தாங்கிட அன்பு நண்பனே

சிநேகிதா
சிநேகிதா
உன் அன்பு
கொள்ளை கொள்ளுதே

சிநேகிதா
சிநேகிதா
உன் அன்பு
கொள்ளை கொள்ளுதே

ஒருநாளும் பிரியாத
அன்பு தோழனே
விட்டு ஒருநாளும் விலகாத
அன்பு தோழனே

ஒருநாளும் பிரியாத
அன்பு தோழனே
விட்டு ஒருநாளும் விலகாத
அன்பு தோழனே
சிநேகிதா
சிநேகிதா
உன் அன்பு
கொள்ளை கொள்ளுதே

சிநேகிதா
சிநேகிதா
உன் அன்பு
கொள்ளை கொள்ளுதே

சிநேகிதா
சிநேகிதா
உன் அன்பு
கொள்ளை கொள்ளுதே

சிநேகிதா
சிநேகிதா
உன் அன்பு
கொள்ளை கொள்ளுதே

உன் அன்பு
கொள்ளை கொள்ளுதே