Ostan Stars
94.OLIYAGAVAE

என் காலத்தினை மாற்றிடவே
வாரும் நீர் ஒளியாகவே
என் காலத்தினை மாற்றிடவே
வாரும் நீர் ஒளியாகவே

சந்தித்தீர் சவுலையே
சந்தியும் எழும்பிடுவேன்
சந்தித்தீர் சவுலையே
சந்தியும் நானும் எழும்பிடுவேன்

என்னை எழுப்பும்
அந்த ஒளியாக வரும்
உன் மகிமை
என் நிலையை உயர்த்தும்

என்னை எழுப்பும்
அந்த ஒளியாக வரும்
உன் மகிமை
என் நிலையை உயர்த்தும்

1. உம் வாக்குகள் மாறிடாதே
நம்பிக்கை நிறைவேறுமே
உம் வாக்குகள் மாறிடாதே
நம்பிக்கை நிறைவேறுமே

அழைத்தீர் உமக்கென்றே
நடத்திடும் இறுதிவரை
அழைத்தீர் உமக்கென்றே
நடத்திடும் இறுதிவரை
என்னை எழுப்பும்
அந்த ஒளியாக வரும்
உன் மகிமை
என் நிலையை உயர்த்தும்

என்னை எழுப்பும்
அந்த ஒளியாக வரும்
உன் மகிமை
என் நிலையை உயர்த்தும்

2. நினைத்துப் பார்க்கிறேன்
எந்தன் உயர்வை
காரணம் நீரே
என் இயேசுவே

நினைத்துப் பார்க்கிறேன்
எந்தன் உயர்வை
காரணம் நீரே
என் இயேசுவே

நன்றி நன்றி நன்றி
தரிசனம் தாங்குதே நன்றி
நன்றி நன்றி நன்றி
அழியா உம் அழைப்பிருக்காய் நன்றி

நன்றி நன்றி நன்றி
தரிசனம் தாங்குதே நன்றி
நன்றி நன்றி நன்றி
அழியா உம் அழைப்பிருக்காய் நன்றி
நன்றி நன்றி நன்றி
தரிசனம் தாங்குதே நன்றி
நன்றி நன்றி நன்றி
அழியா உம் அழைப்பிருக்காய் நன்றி