Ostan Stars
91.Karthar Nallavar | கர்த்தர் நல்லவர்
கர்த்தர் நல்லவர் என்பதை
நான் ருசித்துப்பார்கிறேன்
கர்த்தர் வல்லவர் என்பதை
அவர் செயலில் காண்கிறேன்
கர்த்தர் நல்லவர் என்பதை
நான் ருசித்துப்பார்கிறேன்
கர்த்தர் வல்லவர் என்பதை
அவர் செயலில் காண்கிறேன்
அவர் நல்லவர்
அவர் வல்லவர்
அவர் கிருபை
என்றும் உள்ளது
அவர் நல்லவர்
அவர் வல்லவர்
அவர் கிருபை
என்றும் உள்ளது
கர்த்தர் நல்லவர் என்பதை
நான் ருசித்துப்பார்கிறேன்
கர்த்தர் வல்லவர் என்பதை
அவர் செயலில் காண்கிறேன்
1.கர்த்தர் என் பட்சத்தில்
இருப்பதால் கலக்கம் இல்லையே
அவர் வார்த்தை எனக்குள்
இருப்பதால் பயமும் இல்லையே
கர்த்தர் என் பட்சத்தில்
இருப்பதால் கலக்கம் இல்லையே
அவர் வார்த்தை எனக்குள்
இருப்பதால் பயமும் இல்லையே
என்னை பண்படுத்துவார்
என்னை விளைய பண்ணுவார்
என்னை பலுக பண்ணுவார்
என்னை பெருக பண்ணுவார்
என்னை பண்படுத்துவார்
என்னை விளைய பண்ணுவார்
என்னை பலுக பண்ணுவார்
என்னை பெருக பண்ணுவார்
அவர் நல்லவர்
அவர் வல்லவர்
அவர் கிருபை
என்றும் உள்ளது
அவர் நல்லவர்
அவர் வல்லவர்
அவர் கிருபை
என்றும் உள்ளது
கர்த்தர் நல்லவர் என்பதை
நான் ருசித்துப்பார்கிறேன்
கர்த்தர் வல்லவர் என்பதை
அவர் செயலில் காண்கிறேன்
2.கர்த்தர் என் மேய்ப்பராய்
இருப்பதால் தாழ்ச்சி இல்லையே
அவர் வார்த்தை எனக்குள்
இருப்பதால் வறட்சி இல்லையே
கர்த்தர் என் மேய்ப்பராய்
இருப்பதால் தாழ்ச்சி இல்லையே
அவர் வார்த்தை எனக்குள்
இருப்பதால் வறட்சி இல்லையே
என்னை பண்படுத்துவார்
என்னை விளைய பண்ணுவார்
என்னை பலுக பண்ணுவார்
என்னை பெருக பண்ணுவார்
என்னை பண்படுத்துவார்
என்னை விளைய பண்ணுவார்
என்னை பலுக பண்ணுவார்
என்னை பெருக பண்ணுவார்
அவர் நல்லவர்
அவர் வல்லவர்
அவர் கிருபை
என்றும் உள்ளது
அவர் நல்லவர்
அவர் வல்லவர்
அவர் கிருபை
என்றும் உள்ளது
கர்த்தர் நல்லவர் என்பதை
நான் ருசித்துப்பார்கிறேன்
கர்த்தர் வல்லவர் என்பதை
அவர் செயலில் காண்கிறேன்