Ostan Stars
90.Abishegam En Mela
அபிஷேகம்
என் மேலே வைத்தவர்
என்னை ஒருபோதும்
கைவிடவே மாட்டார்
தரிசனத்தை
என் வாழ்வில் தந்தவர்
என்னை ஒருபோதும்
மறந்திடவே மாட்டார்
அபிஷேகம்
என் மேலே வைத்தவர்
என்னை ஒருபோதும்
கைவிடவே மாட்டார்
தரிசனத்தை
என் வாழ்வில் தந்தவர்
அதை ஒருபோதும்
மறந்திடவே மாட்டார்
கைவிடவே மாட்டார் என்னை
கைவிடவே மாட்டார்
மறந்திடவே மாட்டார் என்னை
மறந்திடவே மாட்டார்
கைவிடவே மாட்டார் என்னை
கைவிடவே மாட்டார்
மறந்திடவே மாட்டார் என்னை
மறந்திடவே மாட்டார்
1.எலியாவை போஷித்த
நம் தேவன்
நம்மை என்றும்
குறைவில்லாமல் போஷிப்பார்
எலியாவை போஷித்த
நம் தேவன்
நம்மை என்றும்
குறைவில்லாமல் போஷிப்பார்
போஷிப்பாரே
என்னை போஷிப்பாரே
குறைவில்லாமல்
என்னை போஷிப்பாரே
போஷிப்பாரே
என்னை போஷிப்பாரே
குறைவில்லாமல்
நம்மை போஷிப்பாரே
அபிஷேகம்
என் மேலே வைத்தவர்
என்னை ஒருபோதும்
கைவிடவே மாட்டார்
தரிசனத்தை
என் வாழ்வில் தந்தவர்
என்னை ஒருபோதும்
மறந்திடவே மாட்டார்
2.மோசேயை நடத்திய
நம் தேவன்
நம்மை என்றும்
கைவிடாமல் நடத்துவார்
மோசேயை நடத்திய
நம் தேவன்
நம்மை என்றும்
கைவிடாமல் நடத்துவார்
நடத்திடுவார்
என்னை நடத்திடுவார்
கடைசி வரை
வழி நடத்திடுவார்
நடத்திடுவார்
நம்மை நடத்திடுவார்
கடைசி வரை
நம்மை நடத்திடுவார்
அபிஷேகம்
என் மேலே வைத்தவர்
என்னை ஒருபோதும்
கைவிடவே மாட்டார்
தரிசனத்தை
என் வாழ்வில் தந்தவர்
என்னை ஒருபோதும்
மறந்திடவே மாட்டார்
3.தானியேலை உயர்த்திய
நம் தேவன்
நம்மை என்றும்
மேலாக உயர்த்துவார்
தானியேலை உயர்த்திய
நம் தேவன்
நம்மை என்றும்
மேலாக உயர்த்துவார்
உயர்த்திடுவார்
என்னை உயர்த்திடுவார்
கன்மலைமேல்
என்னை உயர்த்திடுவார்
உயர்த்திடுவார்
நம்மை உயர்த்திடுவார்
கன்மலைமேல்
நம்மை உயர்த்திடுவார்
அபிஷேகம்
என் மேலே வைத்தவர்
என்னை ஒருபோதும்
கைவிடவே மாட்டார்
தரிசனத்தை
என் வாழ்வில் தந்தவர்
என்னை ஒருபோதும்
மறந்திடவே மாட்டார்
கைவிடவே மாட்டார் என்னை
கைவிடவே மாட்டார்
மறந்திடவே மாட்டார் என்னை
மறந்திடவே மாட்டார்
கைவிடவே மாட்டார் என்னை
கைவிடவே மாட்டார்
மறந்திடவே மாட்டார் என்னை
மறந்திடவே மாட்டார்