Ostan Stars
85.NAMBUVEN - NIRAIVAERUM KAALAM
எண்ணற்ற தடைகள்
வந்தாலுமே
உம் முகத்தை பார்த்தே
முன்னேறுவேன்
எதிராக உலகமே
நின்றாலுமே
நீர் என்னோடு இருக்க
பயமில்லையே
எண்ணற்ற தடைகள்
வந்தாலுமே
உம் முகத்தை பார்த்தே
முன்னேறுவேன்
எதிராக உலகமே
நின்றாலுமே
நீர் என்னோடு இருக்க
பயமில்லையே
நீர் சொன்னதெல்லாம்
நிறைவேறும் காலம் வரும்
நம்புவேன்
என் இயேசு ஒருவரை
நீர் சொன்னதெல்லாம்
நிறைவேறும் காலம் வரும்
நம்புவேன்
என் இயேசு ஒருவரை
நம்புவேன்
என் இயேசு ஒருவரை
நான் நம்புவேன்
என் இயேசு ஒருவரை
நம்புவேன்
என் இயேசு ஒருவரை
நான் நம்புவேன்
என் இயேசு ஒருவரை
நான் நம்புவதற்கு
ஒன்றும் இல்லை என்றாலும்
நம்புவேன்
என் இயேசு ஒருவரை
என்னை தேற்றுவதற்கு
யாரும் இல்லை என்றாலும்
நம்புவேன்
என் இயேசு ஒருவரை
நீர் சொன்னதெல்லாம்
நிறைவேறும் காலம் வரும்
நம்புவேன்
என் இயேசு ஒருவரை
நீர் சொன்னதெல்லாம்
நிறைவேறும் காலம் வரும்
நம்புவேன்
என் இயேசு ஒருவரை
நம்புவேன்
என் இயேசு ஒருவரை
நான் நம்புவேன்
என் இயேசு ஒருவரை
நம்புவேன்
என் இயேசு ஒருவரை
நான் நம்புவேன்
என் இயேசு ஒருவரை