Ostan Stars
83.Neenga Oruvar Podhumae

தொலைந்தேனே நான்
தேடினீர் என்னை
தவித்தேனே நான்
தேற்றினீர் என்னை

தொலைந்தேனே நான்
தேடினீர் என்னை
தவித்தேனே நான்
தேற்றினீர் என்னை

மறக்கப்பட்டிருந்தேன்
வெறுக்கப்பட்டிருந்தேன்
மறவாத நேசர்
என்னை மறக்கவில்லை

மறக்கப்பட்டிருந்தேன்
வெறுக்கப்பட்டிருந்தேன்
மறவாத நேசர்
என்னை மறக்கவில்லை

என் மேல் பாசம் காட்டிட
உம்மைப் போல யாருண்டு
நீங்க ஒருவர் போதுமே
என் இயேசுவே

என் மேல் பாசம் காட்டிட
உம்மைப் போல யாருண்டு
நீங்க ஒருவர் போதுமே
என் இயேசுவே
தொலைந்தேனே நான்
தேடினீர் என்னை

1.என்னை நான் இழந்தேன்
உம்மை நான் மறந்தேன்
பாதை தெரியாமல்
நான் அலைந்தேன்

என்னை நான் இழந்தேன்
உம்மை நான் மறந்தேன்
பாதை தெரியாமல்
நான் அலைந்தேன்

விழுந்தேன் தூக்கினீர்
அழுதேன் அணைத்தீர்
விழுந்தேன் தூக்கினீர்
அழுதேன் அணைத்தீர்

என் மேல் பாசம் காட்டிட
உம்மைப் போல யாருண்டு
நீங்க ஒருவர் போதுமே
என் இயேசுவே

என் மேல் பாசம் காட்டிட
உம்மைப் போல யாருண்டு
நீங்க ஒருவர் போதுமே
என் இயேசுவே
தொலைந்தேனே நான்
தேடினீர் என்னை
தவித்தேனே நான்
தேற்றினீர் என்னை

தொலைந்தேனே நான்
தேடினீர் என்னை
தவித்தேனே நான்
தேற்றினீர் என்னை

மறக்கப்பட்டிருந்தேன்
வெறுக்கப்பட்டிருந்தேன்
மறவாத நேசர்
என்னை மறக்கவில்லை

மறக்கப்பட்டிருந்தேன்
வெறுக்கப்பட்டிருந்தேன்
மறவாத நேசர்
என்னை மறக்கவில்லை

என் மேல் பாசம் காட்டிட
உம்மைப் போல யாருண்டு
நீங்க ஒருவர் போதுமே
என் இயேசுவே

என் மேல் பாசம் காட்டிட
உம்மைப் போல யாருண்டு
நீங்க ஒருவர் போதுமே
என் இயேசுவே