Ostan Stars
79.Pirandharae (பிறந்தாரே)
உம் ராஜா ரிகதை விட்டு நீர்
எனக்காய் பூலோகம் வந்தீரே
மிகுந்த சந்தோஷம் தந்திடும்
பெரும் நற்செய்தியை உதிர்தீரே
இம்மானுவேலரே
அதிசயம் நீரே
ஆலோசனை கர்த்தர்
இயேசுவே
வல்லமை உள்ளவர்
சமாதானப் பிரபு
நிதிய பிதா
இயேசு பிறந்தரே
இயேசு ராஜன்
எந்தன் பாவம் நீக்க
மணில் வந்து உதித்தாரே
பிறந்தரே இயேசு ராஜன்
எந்தன் இருள் நீக்கும்
ஒளியாக உதித்தாரே
1.இன்று தவித்தின் ஊரில்
கிறிஸ்து ராஜன் பிறந்தரே
மந்தை மேய்ப்பர்கள் பாடிட
தூதர் சேனைகள் துதித்திட
உன்னத தேவனே
மகிமை உமக்கே
பூமியின் சமாதனம் பிறந்ததே
மனுஷர் மேல் பிரியம் உண்டாக
இயேசு கிறிஸ்து உதித்தர
பிறந்தரே இயேசு ராஜன்
எந்தன் பாவம் நீக்க
மணில் வந்து உதித்தாரே
பிறந்தரே இயேசு ராஜன்
எந்தன் இருள் நீக்கும்
ஒளியாக உதித்தாரே
2.தந்தையின் வார்த்தை
மாம்சம் ஆனார் பாரும்
சஷ்டாங்கம் செய்ய வாரும்
சஷ்டாங்கம் செய்ய வாரும்
சஷ்டாங்கம் செய்ய வாரும்
இயேசுவே
உம் நாமம் என்றும் வாழ்க
எங்கள் இயேசு என்றும் வாழ்க
ராஜாதி ராஜன் வாழ்க
இயேசுவே
We Praise your Name Forever
We Praise your Name Forever
We Praise your Name Forever
Christ The Lord
துதி கனம் மகிமையும் ஒருவருக்கே
துதி கனம் மகிமையும் ஒருவருக்கே
துதி கனம் மகிமையும் ஒருவருக்கே
இயேசுவே