தண்ணீரை ரசம் ஆக்கினீர்
குருடரின் கண்களை திறந்தீர்
உம்மைபோல் யாரும் இல்லை
யாருமே இல்லை
இருளில் பிரகாசிப்பார்
சாம்பலில் எம்மை எடுத்தார்
உம்மைபோல் யாரும் இல்லை
யாருமே இல்லை
எம் தேவன் பெரியவர்
எம் தேவன் பராக்கிரமர்
எல்லா நாமங்களில்
மேலாக உயர்ந்தவர்
எம் தேவன் குணமாக்குவார்
மகத்துவ வல்லமையின் -தேவன்
எம் தேவன்
எம் தேவன் பெரியவர்
எம் தேவன் பராக்கிரமர்
எல்லா நாமங்களில்
மேலாக உயர்ந்தவர்
எம் தேவன் குணமாக்குவார்
மகத்துவ வல்லமையின் -தேவன்
எம் தேவன்
1.எம் பட்சம்
தேவன் இருந்தால்
யார் எம்மை
தடுக்க முடியும்
நம் தேவன்
நம்மோடு இருந்தால்
எதுவும் எதிர்க்காதே!
எம் பட்சம்
தேவன் இருந்தால்
யார் எம்மை
தடுக்க முடியும்
நம் தேவன்
நம்மோடு இருந்தால்
எதுவும் எதிர்க்காதே!
எதுவும் எதிர்க்காதே!
எம் தேவன் பெரியவர்
எம் தேவன் பராக்கிரமர்
எல்லா நாமங்களில்
மேலாக உயர்ந்தவர்
எம் தேவன் குணமாக்குவார்
மகத்துவ வல்லமையின் -தேவன்
எம் தேவன்
பெரியவர் பெரியவர்
தேவன்
பெரியவர் பெரியவர்
பெரியவர் பெரியவர்
தேவன்
பெரியவர் பெரியவர்
பெரியவர் பெரியவர்
தேவன்
பெரியவர் பெரியவர்
பெரியவர் பெரியவர்
தேவன்
பெரியவர்....
தேவன்
பெரியவர்....