Ostan Stars
72.Thadaipadumo
சர்வ வல்லமை
உள்ளவர் அவரே
தகுதி இல்லாத
நமக்கும் நல்லவர்
சர்வ வல்லமை
உள்ளவர் அவரே
தகுதி இல்லாத
நமக்கும் நல்லவர்
மனிதர் வீசும்
தடைகற்களை
படிகற்களாய் மாற்றுவார்
எதிரி முன்னால்
பந்தியும் வைத்து
தலையை
உயரச் செய்வார்
மனிதர் வீசும்
தடைகற்களை
படிகற்களாய் மாற்றுவார்
எதிரி முன்னால்
பந்தியும் வைத்து
தலையை
உயரச் செய்வார்
தடைபடுமோ
அவர் செய்ய நினைத்தது
தடுக்க முடியுமோ
அவர் கரத்தின் வல்லமை
தடுக்க முடியுமோ
அசைக்க முடியுமோ
அடைக்க முடியுமோ
அவர் திறந்தார்
மறுக்க முடியுமோ
மாற்ற முடியுமோ
என்னை உயர்த்த
அவர் நினைத்தார்
தடுக்க முடியுமோ
அசைக்க முடியுமோ
அடைக்க முடியுமோ
அவர் திறந்தார்
மறுக்க முடியுமோ
மாற்ற முடியுமோ
என்னை உயர்த்த
அவர் நினைத்தார்
1.பார்வோன் சேனையோ
எரிகோவோ தூசிப்போல்
அவர் என் எல்ஷடாயாய்
இருப்பதால் பயப்படேன்
பார்வோன் சேனையோ
எரிகோவோ தூசிப்போல்
அவர் என் எல்ஷடாயாய்
இருப்பதால் பயப்படேன்
இதுவரை கைவிடாதவர்
இறுதிவரை கைவிடார்
எனக்கான ஓட்டத்தில்
புது வழிதனை திறந்திட்டார்
இதுவரை கைவிடாதவர்
இறுதிவரை கைவிடார்
எனக்கான ஓட்டத்தில்
புது வழிதனை திறந்திட்டார்
தடைபடுமோ
அவர் செய்ய நினைத்தது
தடுக்க முடியுமோ
அவர் கரத்தின் வல்லமை
தடுக்க முடியுமோ
அசைக்க முடியுமோ
அடைக்க முடியுமோ
அவர் திறந்தார்
மறுக்க முடியுமோ
மாற்ற முடியுமோ
என்னை உயர்த்த
அவர் நினைத்தார்
தடுக்க முடியுமோ
அசைக்க முடியுமோ
அடைக்க முடியுமோ
அவர் திறந்தார்
மறுக்க முடியுமோ
மாற்ற முடியுமோ
என்னை உயர்த்த
அவர் நினைத்தார்