Ostan Stars
69.Nambunga

நல்லது நடக்குமுன்னு
நம்புங்க
கெட்டது மாறுமுன்னு
நம்புங்க
போராட்டம் முடியுமுன்னு
நம்புங்க
புது வாழ்வு பிறக்குமுன்னு
நம்புங்க

நல்லது நடக்குமுன்னு
நம்புங்க
கெட்டது மாறுமுன்னு
நம்புங்க
போராட்டம் முடியுமுன்னு
நம்புங்க
புது வாழ்வு பிறக்குமுன்னு
நம்புங்க

நம்புங்க நம்புங்க
நம்புங்க நம்புங்க-Bro
நம்புங்க நம்புங்க
நம்புங்க நம்புங்க

1.வாழ்க்கையில எத இழந்தாலும்
நம்பிக்கை இழந்துடாதீங்க -Brother
நம்பினோர் கழுத்தறுத்தாலும்
அவர மறந்துடாதீங்க
வாழ்க்கையில எத இழந்தாலும்
நம்பிக்கை இழந்துடாதீங்க - sister
நம்பினோர் கழுத்தறுத்தாலும்
அவர மறந்துடாதீங்க

திரும்பவும் எழும்புவோம்
சாதித்து காட்டுவோம்
திரும்பவும் எழும்புவோம்
சாதித்து காட்டுவோம்

யார் நம்ம எதிர்த்தாலும்
பார்த்துப்பாருங்க
யார் நம்ம எதிர்த்தாலும்
பார்த்துப்பாருங்க

நம்புங்க நம்புங்க
நம்புங்க நம்புங்க
Just Believe Just Believe
Just Believe Just Believe

2.எத்தனபேர் தள்ளிவிட்டாலும்
அவர் நம்ம தூக்குவாருங்க
சொந்த பந்தம் ஒதுக்கி வெச்சாலும்
சோர்ந்து போய் விடாதீங்க - தம்பி

எத்தனபேர் தள்ளிவிட்டாலும்
அவர் நம்ம தூக்குவாருங்க
சொந்த பந்தம் ஒதுக்கி வெச்சாலும்
சோர்ந்து போய் விடாதீங்க
திரும்பவும் எழும்புவோம்
சாதித்து காட்டுவோம்
திரும்பவும் எழும்புவோம்
சாதித்து காட்டுவோம்

மேல இருக்கிறவர்
பார்த்துப்பாருங்க
மேல இருக்கிறவர்
பார்த்துப்பாருங்க

நல்லது நடக்குமுன்னு
நம்புங்க
கெட்டது மாறுமுன்னு
நம்புங்க
போராட்டம் முடியுமுன்னு
நம்புங்க
புது வாழ்வு பிறக்குமுன்னு
நம்புங்க

நம்புங்க நம்புங்க
நம்புங்க நம்புங்க
Just Believe Just Believe
Just Believe Just Believe

நம்புங்க நம்புங்க
நம்புங்க நம்புங்க
Just Believe Just Believe
Just Believe Just Believe